ஏமாற்றுவதற்காகவாவது.....

ஏமாற்றுவதற்காகவாவது
யாராவது என்னை காதலியுங்கள்,
இல்லையென்றால்
காதலில் ஏமாறுவது
எப்படி என்றுகூட
எனக்கு தெரியாமல் போய்விடும்.
காத்திருக்கிறேன்
யாரையும் ஏமாற்ற தெரியாமல்.....

எழுதியவர் : வென்றான் (28-Jun-12, 2:15 pm)
சேர்த்தது : வாகை வென்றான்
பார்வை : 454

மேலே