என் ஆயுள் முழுவதையும்
ஏதுமறியா குழந்தைகள் ..
சிரிக்கத்தெரியாத உயிரையும் ..
தன்சிரிப்பால் புன்னகைக்க செய்வார்கள் ..!
எல்லாமறிந்த மனிதர்கள் ..
சிரிக்கத்தெரிந்தவனையும்..
அழவைத்து வேடிக்கை பார்ப்பார்கள் ..!
எனக்கு ..என் ஆயுள் முழுவதையும்
குழந்தை பருவமாகவே கொடுத்துவிடுங்களேன் ..!!!?

