அம்மா

அம்மா

எங்களை
கஷ்டப்படுத்தி விட கூடாதென
உன் கவலைகளை
மறைத்துக்கொண்டு
உன் முகத்தில் மலரும்
அந்த போலியான
புன்னகைச் சொல்கிறது..
போலி கூடப்
புனிதமானதென்று...!

எழுதியவர் : Kalai (2-Jul-12, 10:33 pm)
Tanglish : amma
பார்வை : 420

மேலே