வெளிச்சம்

சிறு துளை போதுமே !
வெளிச்சம் உள் நுழைய

அதுபோல்
நீயும் உள் நுழைந்தாய்
சிறு துளி யாகத்தான் !

இப்போது என் இருள்வெளி என்பது
இல்லாமல் போனதே !

நான் முழுவதும் உனது
காதல் ஒளியில் !

எழுதியவர் : (5-Jul-12, 12:42 pm)
சேர்த்தது : sudar
Tanglish : velicham
பார்வை : 173

மேலே