=====(((கலியுக காதல் மன்னன்)))=====

முதல் காதல்
முறிந்துவிட
இரண்டாம் காதல்
இதயத்தில் இருக்க
மூன்றாம் காதல்
முற்றத்தில் காத்திருக்கிறது...!!!

''நானொரு
கலியுக காதல் மன்னன்''

எழுதியவர் : நிலாசூரியன். தச்சூர் (5-Jul-12, 12:12 pm)
பார்வை : 349

மேலே