=====(((வெறுத்துவிட்டேன்)))======

என் வாழ்க்கையை
வெற்றிடமாக்கிவிட்டு போனவளே....
''வெறுத்துவிட்டேன்''!
உன்னை அல்ல...
என்னையும் இந்த காதலையும்...!!

எழுதியவர் : நிலாசூரியன். தச்சூர் (5-Jul-12, 12:07 pm)
பார்வை : 275

மேலே