கண்ணீர்

என்னுடன் நீ இருக்கும் வரை
என்னுள் இருந்த உந்தன் பாசம்
என்னை விட்டு பிரிந்ததும் பொங்கியது
கண்ணீராய் !

எழுதியவர் : (5-Jul-12, 12:46 pm)
Tanglish : kanneer
பார்வை : 224

மேலே