குப்பைகளோடு..

நல்ல மண்ணில்
நாட்டிய
மரத்துக்கு...... வளர
வேண்டி..... கூடாத
குப்பைகளை
சேர்ப்பது போல.....!

நல்லமனிதர்களும்
சில......குப்பைகளோடு
தெரிந்தோ
தெரியாமலோ.... சேர்ந்து
விடுகிறார்கள்......!!

எழுதியவர் : thampu (6-Jul-12, 3:58 pm)
சேர்த்தது : தம்பு
பார்வை : 188

மேலே