மூன்றாம் பிறை நிலா

மீன் பிள்ளைகளின்
வெண் தொட்டில்
இரவு நேரக் குளத்தில்
இனிய மூன்றாம் பிறை நிலா

எழுதியவர் : (8-Jul-12, 3:20 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
Tanglish : moonraam pirai nila
பார்வை : 298

மேலே