ஆவி பறக்க ஆவி பறக்க....!

பாசி படர்ந்த குளத்தில்
பவுர்ணமி நிலா
புகை பிடிக்கிறது.......!

சுடச் சுட மெல்லிய இட்டிலி
சூப்பர் வாழை இலையில்
ஆவி பறக்க ஆவி பறக்க....!

எழுதியவர் : (8-Jul-12, 4:20 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 220

மேலே