நண்பேண்டா....!

என் நட்பை நான் கவிதைகளில்
சொல்ல விரும்பவில்லை
கவிதைகளில் பொய்கள் அதிகம்
வர்ணிக்கபடுவதால்......

எழுதியவர் : Golden Prabhuraj (8-Jul-12, 4:38 pm)
பார்வை : 277

மேலே