மாறிய என் இதயதுடிப்பு !!!

உன்னை பார்க்கும் முன்பு
லப்பு டப்பு என்று துடித்துக்கொண்டிருந்த
என் இதயதுடிப்பு.....
உன்னை காதலித்த பிறகு....
லவ்வு தப்பு என்று துடிக்கிறது....

எழுதியவர் : Golden Prabhuraj (8-Jul-12, 5:37 pm)
பார்வை : 330

மேலே