அம்மாவும் காதலும்.....

உயிருக்குள் இன்னோர் உயிரை
சுமப்பவை இந்த இரண்டும் தான்.....

அம்மா கருவறையிலும்,
காதல் கல்லறை வரையிலும்......

எழுதியவர் : Golden Prabhuraj (8-Jul-12, 5:50 pm)
பார்வை : 507

மேலே