வெருப்பு !
![](https://eluthu.com/images/loading.gif)
முதல் முறை
நான் பண்ணுன
தவறு
பாசம் !
முதல் முறை
நான் ஏமாந்தது
நம்பிக்கை !
முதல் முறை
அழுதது
அர்த்தமில்லாமல் போனது !
முதல் முறை
வெட்கப்பட்டது
வீடு போனது !
முதல் முறை
கூநி குறுகியது
என்னிடம் இருந்து வாங்கமருத்தது !
முதல் முறை
தனிமை படுத்தப்பட்டது
என் இதயம் !
முதல் முறை ]
காதலை வெறுத்தது
பாசத்திற்காக !
முதல் முறை
ஆண்டவனிடம் கேட்கவேண்டிய
கேள்வி
என்னை ஏன் தனியா
படைத்தாய் ஆண்டவா ?