நாளைய பாரதமே ,,,,,,

நாளைய பாரதமே
பசியாறு ,
வருங்கால வல்லரசே
வலிமை பெரு,
கலாமின் கனவே
நினைவாகு,
என் அருமை - இந்தியனே
நீ சக்தி கொண்டு எழு .

எழுதியவர் : பந்தளம் (ரமேஷ் பாபு) (11-Jul-12, 6:02 pm)
பார்வை : 215

மேலே