எழுத தெரியவில்லை...

எழுதி எழுதி பார்க்கின்றேன்
புதுக்கவிதை ஒன்றை...
எழுத தெரியவில்லை உன் பெயர் போல
சிறந்த கவிதையை....

எழுதியவர் : Golden Prabhuraj (11-Jul-12, 7:42 pm)
சேர்த்தது : பிரபுராஜ்
பார்வை : 157

மேலே