உன் வீட்டு வாசப்படி

திணமும் காலையில் குலுபாட்டி,
உன் பாத கொலுசில் இசைமூட்டி,
அலங்கரிக்க அருகில் சென்று முகம்காட்டி நீ போடும் கோளத்தை , சுகமாக சுமக்கிறது உன்னை அதிகம் சுமந்த உன் வீட்டு வாசப்படி...

எழுதியவர் : மதன் (11-Jul-12, 9:43 pm)
சேர்த்தது : agni
பார்வை : 207

மேலே