சிரி..சிரி..சிரி

நெடுநாள் கழித்து பார்த்த ஒரு தோழியிடம் "இப்பொழுது என்ன செய்கிறாய்??" என்றேன் "IAS" என்றாள். #இந்தியன் அடுப்படி சர்வீஸ்

எழுதியவர் : ரியல் பீனு (12-Jul-12, 2:23 pm)
சேர்த்தது : பீனு
பார்வை : 160

மேலே