என்னில் என்னை...!!!

சின்னதாய் இழையோடும்
ஒரு சோகம்,
வருத்தத்தின் கடைசி உச்சம்.
மனம் தேடியது
இழந்த எத்தனையோ..!!!
தேடுகிறேன் முதலில்
தெளிவு பெற
என்னில் என்னை...!!!

-கவிஞர். கவின்முருகு

எழுதியவர் : கவிஞர். கவின்முருகு.. (13-Jul-12, 12:32 am)
பார்வை : 192

மேலே