பொல்லார் இணைவிடுதல்
நல்லார் உறவால் நலம்பெருகும் நாடோறும்
அல்லார் உறவால் அறந்தேயும் -பொல்லார்
இணைவிடுதல் மேலாந் துணை! - (வெண்டாழிசைப்பா)
-கவிஞர். கவின்முருகு..
நல்லார் உறவால் நலம்பெருகும் நாடோறும்
அல்லார் உறவால் அறந்தேயும் -பொல்லார்
இணைவிடுதல் மேலாந் துணை! - (வெண்டாழிசைப்பா)
-கவிஞர். கவின்முருகு..