விடை

என் செய்தேன் என்று தெரியவில்லை,
நல்லதோ கெட்டதோ புரியவில்லை ,
இன்றும் என்றும் என்னிடம் கேட்கிறேன்,
நீ யார் என்று,
பதில் தெரியாமல் தவிக்குது கண்கள்,
ஒரு நல்ல விடையை தேடி

எழுதியவர் : மருத்துவர். சதீஷ் குமார் (13-Jul-12, 11:20 am)
Tanglish : vidai
பார்வை : 192

மேலே