எக்களா சிரிப்பு !

மற்றவர்களை காயபடுத்தும்
புன்னகையை விட
யாரையும் கஷ்ட படுத்தாத
மௌனம் சிறந்தது
உன்னை மறந்த இதயங்களை
பற்றி கவலைபடாதே
ஆனால்
உன்னை உண்மையாக
நேசிக்கும் இதயங்களை
ஒரு நொடி குட
மறந்துவிடாதே ,,,,,,,,,,

எழுதியவர் : நாகராஜன் (13-Jul-12, 11:34 am)
சேர்த்தது : M . Nagarajan
பார்வை : 132

மேலே