பூவுக்குள் பூகம்பம்

பூப்பவை என்றும்
பூவை யாவதில்லை !

பூக்கள் அனைத்தும்
காய்ப்பதில்லை

சிலவை காய்க்கின்றன
சிலவை காய்ப்பதில்லை

பூவுக்குள் கூட பூகம்பம்
தோன்றுமோ?

என அச்சம் கொள்ள
நேர்கிறது.
காற்று வீசும் வரைக்கும்
தானே அதற்கும்!

எழுதியவர் : செயா ரெத்தினம் (13-Jul-12, 10:41 pm)
பார்வை : 265

சிறந்த கவிதைகள்

மேலே