கல்விக்கண் திறந்த புனிதர்!

நாட்டில் வாழ்பவர் பலபேர் ஆனால் நாட்டுக்காக வாழ்பவர் சிலபேர்,
தான் கல்விபெறாவிட்டாலும் ,குழந்தைகள் கல்விபெற கல்விசாலைகளை திறந்துவைத்து ,மதிய உணவையும் வழங்கி நாட்டில் கல்லாமை இல்லாமையாக்கிய கர்ம வீரர்,ஏழைகளின் பங்களான்,கிங்மேக்கர் ,கல்விக்கண் திறந்த கடவுள் ,பாரத பெருந்தலைவர் தெய்வத்திரு.காமராஜர் ஐயா அவர்களுக்கு நாளை பிறந்தநாள் விழா! ஆகவே, நாம் அனைவரும் அவரின் நினைவுகளையும் ,வாழ்ந்த எளிய வாழ்வையும் நினைவுகூர்ந்து நாட்டிற்கும்,நாட்டுமக்களுக்கும் நல்லதை செய்து வாழ்வோம்,நன்றி!!!

எழுதியவர் : கும்மிடிப்பூண்டி.பா.பொன் (14-Jul-12, 2:15 pm)
பார்வை : 540

மேலே