மேம்பாலம்

இந்திய அரசியல்வாதி ஒருவர் வெளிநாட்டில் எம்.எல்.எ வீட்டில் விருந்திற்கு சென்றார் .........................

அவர் வீட்டின் பிரமாண்டத்தை பார்த்து வியந்து இதை எப்படி கட்டினீர்கள் என்று இந்திய அரசியல்வாதி கேட்டார் ..................................

அதற்கு வெளிநாட்டு அரசியல்வாதி அவரை வெளியே கூட்டி வந்து ஒரு கடலை காண்பித்து அதோ பாலம் தெரிகிறதா ? என கேட்டார்.................

அதற்கு இந்திய அரசியல்வாதி அந்த பாலம் கட்ட வந்த கான்ட்ராக்ட் பணத்தில் கட்டியது இந்த வீடு என்றார்............................................

அதே வெளிநாட்டு அரசியல்வாதி இந்தியா வந்த பொது அதே எம்.எல்.எ வீட்டில் விருந்திற்கு சென்றார் .........................

அவர் வீட்டின் பிரமாண்டத்தை பார்த்து வியந்து இதை எப்படி கட்டினீர்கள் என்று வெளிநாட்டு அரசியல்வாதி கேட்டார் ..................................

அதற்கு இந்திய அரசியல்வாதி அவரை வெளியே கூட்டி வந்து ஒரு கடலை காண்பித்து அதோ பாலம் தெரிகிறதா ? என கேட்டார்.................

அதற்கு வெளிநாட்டு அரசியல்வாதி தெரியவிலையே ? என
கூறினார் ...............................

அதற்கு இந்திய அரசியல்வாதி அந்த பாலத்தை கட்ட வந்த பணத்தில் தான் இந்த வீடு கட்டியது என்றார்............................

அதற்கு வெளிநாட்டு அரசியல்வாதி ஆஆஆ ...................................

எழுதியவர் : மலர்விழி(CHINNAMANUR) (14-Jul-12, 2:22 pm)
பார்வை : 159

மேலே