சுகமான வலி

பிரசவ வலி எடுத்ததும்
ஒரு புறம் சிரித்தாள்
ஒரு புறம் கலங்கினாள்
என்னை பார்க்க இருப்பதை எண்ணி
மகிழ்ந்திருப்பாள்.....
கலங்கிட காரணம் என்ன
தன்னுள் இருந்த என்னை
தனியாய் பிரிப்பதை எண்ணியோ.......?

எழுதியவர் : L.S.Dhandapani (14-Jul-12, 2:20 pm)
சேர்த்தது : L.S.Dhandapani
Tanglish : sugamaana vali
பார்வை : 201

மேலே