மதுபாட்டில்...

என் தந்தை கர்ணனுடன்
நட்பு கொண்ட துரியோதனன்
இந்த மதுபாட்டில்...
பிரிக்க முடியவில்லை
இவர்களின் நட்பை என்னால்....

எழுதியவர் : Golden Prabhuraj (14-Jul-12, 5:38 pm)
சேர்த்தது : பிரபுராஜ்
பார்வை : 220

மேலே