மானம்

காதலிலே தோற்றவர்கள்,
கட்டிய மனைவியை
மாற்றான் கொணர விட்டவர்கள் ,
தேர்வில் தோற்றவர்கள்,
வேலை தேடி வெறுத்தவர்கள் ,
கடற்கரையில்
தற்கொலை செய்து கொள்கிறார்கள்
காரணம் - அங்கேதான்
மானம் கப்பலேறி விடுகிறது .

எழுதியவர் : பந்தளம் (ரமேஷ் பாபு) (16-Jul-12, 2:35 pm)
சேர்த்தது : பந்தளம்
பார்வை : 210

மேலே