[287 ] பிம்பம்..

எல்லாப் பிம்பங்களும்
என் விழித்திரை மேல்
விழுகையில்
உன் பிம்பம் மட்டும்
ஏன் என்
மனத்திரையில் விழுந்தது..!
-௦-

எழுதியவர் : எசேக்கியல்காளியப்பன் (17-Jul-12, 5:01 am)
பார்வை : 186

மேலே