அவள் வருவாளா?..

காதல் கோட்டையில்
பிறந்து
காதல் மன்னனாக
இருக்கும் எனக்கு
வரலாறு எழுதி
கிரீடம் சூட
அவள் வருவாளா?..

எழுதியவர் : Rajankhan (20-Jul-12, 12:48 pm)
சேர்த்தது : Rajankhan
பார்வை : 219

மேலே