மோகம்

என்மோ கச்சாரலில்
நனைந்தநுன் கண்களின்
அனல் தனிய முத்தமிட்ட
செவ்விதழ்கள் வெப்பங்கண்டு
யம்கண் தனைனோக்கி
சுடர்விட யுன்கண்ணும்
பனிந்த(தே) கதனலை தணிக்க...

மோகம் கொள்ளாமல் இங்கு யாருமில்லை... ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு மோகம்.. காதல், பெண், பணம், புகழ், பொன்,பொருள், மது, இடம், பதவி என்று மனிதனின் மோகம் நீள்கிறது. எந்த மோகமும் அளவோடு இருந்தால் மனிதனுக்கு நலம் இல்லையேல் அதுவே அவனுக்கு அழிவை ஏற்படுத்தும்... மோகம் கொள்க அளவோடு நிற்க..

எழுதியவர் : ஆயிஷா பாரூக் (20-Jul-12, 3:03 pm)
பார்வை : 409

மேலே