மொக்க கவிதை
பூக்கடையில்
நின்றுகொண்டு
எந்த
பூ பிடிக்கும்
என்று கேட்கிறாள் இவள்...
எப்படி டி
பொய் சொல்வேன்...???
உன் சிரிப்புக்கு முன்னால்
இந்த பூக்கள் பிடிக்கும் என்று???
மலர்களை பார்த்து மருகும்
என் மனது
தான்
உன்னால் மருகி பொய் கிடக்கிறதே...