அரசியலும்-காதலும்

வாக்களிக்க வயதை நிர்ணயிக்கலாம்!
காதலிக்க நிர்ணயிக்கலமா?

பணத்தால் வாக்கை வாங்கலாம்!
மனதை வாங்கலாமா?

ஆட்சி கலைந்தால் மறுதேர்தல்!
காதல் பிரிந்தால்?

அரசியலில் ஊழல் உண்டு!
காதலில் உண்டா?

எழுதியவர் : ஆ.மணிமாறன் (23-Jul-12, 9:59 pm)
சேர்த்தது : maranrubi
பார்வை : 149

மேலே