நண்பா படி
உயர்வுக்கு உனை இன்றி யாரும் இல்லை
மனிதா கலங்காதே உனக்கென்றும் தோல்வி இல்லை-வறுமைக்கு ஒருநாளும் அடிமை இல்லை-மனமே வருந்தாதே நீதானே வெற்றிக்கு எல்லை-நீ காணும் பொருட்கள் என்றென்றும் நிலைப்பதில்லை-மனிதா உயர்வுக்கு நீதானே தலச்சம் பிள்ளை-உன் வாழ்க்கை உலகினிலே நிலைக்கும் படி-நண்பா நாள் தோறும் நீ முயன்று படி...