சூரியன்

உன்னைக் கண்டதும்
தானாய் மலர்கிறேன்

நீ மறைந்ததும்
ஏனோ வாடினேன்

- மலர்

எழுதியவர் : அனிதா (24-Jul-12, 2:48 pm)
சேர்த்தது : அனிதா
Tanglish : sooriyan
பார்வை : 162

மேலே