நாள்காட்டி

தினமும் உன்னை
கிழிக்கிறேன்
உன்னை வெறுத்து அல்ல!

என் புதிய நாளை
வரவேற்று!!!!

எழுதியவர் : அனிதா (24-Jul-12, 2:43 pm)
சேர்த்தது : அனிதா
பார்வை : 180

மேலே