பிழை காதல் பிழைக்காது

உன்னை நினைக்கும் பொழுது கவிதைகள் வந்தது அதை காதலாக்கி தரும்பொழுது அதை நீ பிழையாக எடுத்துக்கொண்டாய்.பெண்ணே என் கவிதைகளில் பிழை இருக்கலாம் அனால் என் காதலில் பிழை இருந்ததில்லை.அதை எபொழுது புரிந்து கொள்வாய் என்று புரியாமல் தவிக்கிறேன்.

எழுதியவர் : (24-Jul-12, 12:46 pm)
சேர்த்தது : tamilan
பார்வை : 161

மேலே