உன் மௌனத்தின் வலி .

ஒரு துளி


இரத்தம் வரவில்லை!ஆனால்


என் இதயம்


வலிக்கிறது -நீ


பேசாமல் இருக்கும்


மௌனத்தைப் பார்த்து ...

எழுதியவர் : அமுதம் சதீஸ் (25-Jul-12, 1:36 pm)
சேர்த்தது : amuthamsatheesh
பார்வை : 220

மேலே