காமிலி என் தங்கை !!
---------------------------------------------
-------------அது ஒரு மாலை முடிந்து இரவு தொடங்கும் நேரம் இரவு காவலர்கள் தங்கள் இரவு காவல் பணிக்காக ஒவ்வொரு பகுதிக்கும் பிரிந்து கொண்டு இருந்தார்கள் அமுதா உதவி ஆய்வாளர் அவர் திருவல்லிக்கேணியில் பணி செய்கிறார் அவருக்கு உதவியாக ஜான் இரவு பணிக்கு வந்தான் இருவரும் இருசக்கர வாகனத்தில் எல்லீஸ் சாலை முதல் ஒவ்வொரு சந்தாக நுழைந்து நுழைந்து தங்கள் கண்காணிப்பு பணியில் இருந்தார்கள் சென்னையில் அதிகமான விடுதிகள் இருக்கும் பகுதி இதுதான் மேன்சன்கள் இருக்கும் பகுதி அல்லவா ரவுடிகள் சினிமா காரர்கள் அரசியல்வாதிகள் தொழில் அதிபர்கள் என யார்யாரோ வந்து போகுமிடம் சுடிதார் அணிந்த பெண் மறைந்து மறைந்து செல்கிறாள் ஜான் விரட்டி பிடித்து விட்டான் நல்ல இருளாய் வேறு அந்தப்பகுதி இருந்தன அமுதா துருவி கேள்விகள் கேக்க தொடங்கினாள் அந்த இருளில் ஜான் கண்களில் கண்ணீர் கசிந்தது சிக்கிய பெண் என் பெயர் காமிலி சொந்தவேலையாக வந்தேன் என்றால் நம்ப முடியுமா இரவு நேரம் கேள்விக்கு முன் பின் பதில் அமுதா தீடீரென காமிலி யின் பேக்கை பறித்து உள்ளே பரிசோதனைதனை செய்தால் இருளில் தன் கைபேசியில் வெளிச்சம் அடித்தாள் அதிர்ச்சி அதிர்ச்சி அமுதாவுக்கு ஜானுக்கு காரணம் பையிக்குள் இருந்தது ஆணுறைகள் பாவம் காமிலி விபச்சார வாழக்கில் உடனே கைது செய்யப்பாட்டால் காமிலி கண்ணீர் வடித்தால் ஊமையாய் உருக்குழைந்தால் வழக்கு பதிவு செய்யப்பட்டு பெண்கள் காவல் நிலையாத்தில் வைக்கப்பட்டால் காலை நீதி மன்றத்தில் நிறுத்தப்பட்டால் அபராதாம் கட்டினால் இல்லை அவன் கட்டினான் நாட்கள் நகர்ந்தன சில மாதம் ஓடியது அமுதா அதிர்ந்தாள் காரணம் அவள் பார்த்தக்காட்சி காமிலியை அழைத்துக்கொண்டு போவது ஜான், சற்று நேரத்தில் ஜான்தொலை பேசியில் அமுதாவை அழைத்தான் அமுதாவோ கண்டகாட்சியை கேட்க வார்த்தையை தொடுத்தால் அதற்குள் ஜான் தனது அம்மா இறந்ததை சொல்ல அமுதா மறு வார்த்தை பேசவில்லை எத்தனை மணிக்கு எடுப்பது என்றால் மாலை 4என்றால் மணி மூன்று இருக்கும் ஜான் வீடு சென்றால் மாலையை ஜான் அம்மா சடலத்தில் வைத்தால் மீண்டும் அதிர்ச்சி பக்கத்தில் அழுது கொண்டு இருந்தது காமிலி அமுதா கேள்வி கேட்க்கும் முன் தானாகவே சொன்னான் இவள் வேறுயாருமில்லை என் உடன் பிறந்த தங்கை சினிமா ஆசையால் சிதைந்தவள் வீட்டிற்க்கே வாரதவள் இன்றுதான் அழைத்து வந்தேன் அடப்பாவி அன்றே சொல்லி இருந்தால் இவளை விட்டு இருப்பேனே மன்னிக்கணும் அமுதா அம்மா படிப்பதற்கு அல்ல அதன்படி நடப்பதற்கு என் தாய் இறக்கலாம் என் தாய் நாட்டின் சட்டம் இறக்க கூடாது ,,,,,
ஈரோடு இறைவன்