ஹைக்கூ

உயிரற்ற நரம்புகளும்
உயிர்த்தெழும்
தேசியகீதம் இசைக்கும்போது!

எழுதியவர் : suriyanvedha (25-Jul-12, 7:56 pm)
சேர்த்தது : சூரியன்வேதா
பார்வை : 222

மேலே