உன் பார்வைக்கு.....

ஒரு நொடிதான் நீ என்னை பார்த்தாய்
நான் என் வாழ் நாள் முழுவதும்
வேறு எதையும் திரும்பி
பார்க்க முடியாத அளவில்
பார்வை இழந்து விட்டேன்
அப்படி என்ன ஒரு சக்தி
உன் பார்வைக்கு?

எழுதியவர் : சாந்தி (25-Jul-12, 11:07 pm)
சேர்த்தது : shanthi-raji
பார்வை : 199

மேலே