எழுத்துவுக்கு..................

கவிதை என்றால் என்ன?
தெரியாத போது
"கவிதை" என்று கூகிளில்
தேடிய போது
எனக்கு கிடைத்த கவிதை
"எழுத்து.கொம்"
என்று எத்தனை கவிதைகள்
எழுதுகிறது
என் கைகள்.
நம்பவே முடியவில்லை.
எனக்கு கவிதை எழுத தெரியும்
என்று "எழுத்துக்கு" தெரிந்திருக்கிறது.
மறக்க முடியாத
என் முதல் கவிதை "எழுத்து.கொம்" .

எழுதியவர் : எஸ்.வை.சசீ (25-Jul-12, 11:02 pm)
சேர்த்தது : s.y.sase
பார்வை : 175

மேலே