போதும் நீ என்னை..

எந்த ஒரு சுகமும்
அனுபவிக்காமல்
இந்த நிமிடமே
தொலைந்து போகட்டும்
என் உயிர்...

போதும் நீ என்னை
விரும்புகிறேன் என்று சொல்லி சொல்லி
இம்சைபடுத்துவது?

எழுதியவர் : சாந்தி (25-Jul-12, 11:36 pm)
சேர்த்தது : shanthi-raji
Tanglish : pothum nee ennai
பார்வை : 190

மேலே