அழகுதான் உன்னை விட!

மிதந்து வந்த
பறவையின் இறகு,
கைபேசியில் வந்து
சேர்ந்த உன்
குறுந்தகவல்
இரண்டுமே
அழகுதான்
இக்கணத்தில்
உன்னை விட!

எழுதியவர் : பரதன் (4-Oct-10, 4:43 pm)
சேர்த்தது : yogibarathan
பார்வை : 749

மேலே