மெய்எழுத்து

உன்னை பற்றி
நான் எழுதும் கவிதைகளில்!
இப்போதெலாம்!
மெய்எழுத்துகளின்
புள்ளிகலோடு
தானாய் சேர்ந்து விடுகிறது
என் கண்ணீர் துளிகள்!!
உன்னை பற்றி
நான் எழுதும் கவிதைகளில்!
இப்போதெலாம்!
மெய்எழுத்துகளின்
புள்ளிகலோடு
தானாய் சேர்ந்து விடுகிறது
என் கண்ணீர் துளிகள்!!