இன்றும் தவித்து கொண்டுதான் இருக்கிறேன்.
உயிரே
காதல் என்னும் ஆற்றில் விழுத்தேன்,
கை கொடுத்து தூக்கி விட்டாய்.
வாழ்க்கை என்னும் கடலில் விழுத்தேன்
கை கொடுக்க மறுத்து விட்டாய்.
இன்றும்
தத்தளித்து கொண்டுதான் இருக்கிறேன்.
கடல் என்னும் வாழ்கையில் மீள முடியாமல்.