நீயும் நானும்!!!

செடிகள் கூட்டமாய் உன் குடும்பம்...
அதில் பூத்துக் குலுங்கும் பூவாக நீ!!!
உன்னை கொள்ளைக் கொள்ளும் காற்றாக நான்!!!

எழுதியவர் : கார்த்திக்... (26-Jul-12, 7:18 pm)
பார்வை : 324

மேலே