என் பிறந்தநாளும் இறந்தநாளும்!!!

நான் அழுவதை பார்த்து
என் பெற்றோர் சிரித்த
ஒரே நாள்...
என் பிறந்த நாள்!!!

என் பெற்றொர் அழுகை
கேட்டும் என் கைகள்
அவர்கள் கண்ணீரை துடைக்க
இயல முடியாத நாள்....
என் இறந்த நாள்!!!

எழுதியவர் : Golden Prabhuraj (27-Jul-12, 9:28 pm)
சேர்த்தது : பிரபுராஜ்
பார்வை : 161

மேலே