காதல் மணம்
அவிழ்ந்த காதலை அள்ளி மறைக்க இயலாது,
அவள் முகம் மலர்ந்து சிவந்தது.
நின்று நிறுத்த முடியாத காலைக்கதிரவனாய்.
மணம் பரப்ப மறந்த மல்லிகையாய்.
மனதுக்கு மஞ்சம் தந்து மயக்கிய மச்சானே,
மஞ்சத்தில் மணம் பரப்பி மயங்க நாளைக் குறிப்பாயா.
அவிழ்ந்த காதலை அள்ளி மறைக்க இயலாது,
அவள் முகம் மலர்ந்து சிவந்தது.
நின்று நிறுத்த முடியாத காலைக்கதிரவனாய்.
மணம் பரப்ப மறந்த மல்லிகையாய்.
மனதுக்கு மஞ்சம் தந்து மயக்கிய மச்சானே,
மஞ்சத்தில் மணம் பரப்பி மயங்க நாளைக் குறிப்பாயா.