கைதொலைபேசி!..

அனைவருக்கும்
பழக்கபட்டதே
அக்கைகுழந்தை!...

ஆனாலும்,

அழைக்கும் போதெல்லாம்
அலறி அழுகிறது!...

கைதொலைபேசி!..

எழுதியவர் : Rajankhan (31-Jul-12, 10:28 am)
பார்வை : 316

மேலே